Skip to main content

Posts

Showing posts from August, 2021

NIOS/நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்.

வணக்கம் , NIOS நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல் . நம்   இந்தியன் கவர்மெண்ட் 1989- ல கொண்டு வந்த ஒரு கல்விமுறை தான் NIOS.   NIOS என்றால் என்ன ? எல்லோருக்கும் கல்வி என்ற முறையில் எந்த பிரிவினையும் இன்றி எல்லா குழந்தைகளும் சமமாக பயில்வதற்கான ஒரு கல்வி முறை NIOS. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு குழந்தைகள தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து தங்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத NIOS உதவுகிறது . NIOS தான் உலகத்திலே மிகச் சிறந்த பெரிதளவில் ஓபன் ஸ்கூல் சக்ஸஸ்புள் ஆன ஒரு கல்வி முறையாகும் . ஒரு வருடத்திற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் இதில் தங்களை ENROLL செய்து கல்வி பயில்கிறார்கள் .   NIOS சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் வெளிநாட்டு மையங்கள் . NIOS காமன்வெல்த் கற்றல் (COL) மற்றும் யுனெஸ்கோவுடன் ஒத்துழைக்கிறது . இது பஹ்ரைன் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , ஓமன் , குவைத் , நேபாளம் , கனடா , சவுதி அரேபியா , ஆஸ்திரேலியா , யுனைடெட் கிங்டம் , நியூசிலாந்து , மலேசியா , சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவ...

கொரோனா மூன்றாவது அலை/ 3rd WAVE OF CORONA IN TAMIL

  வணக்கம் ,   இன்றைய தினத்தில் நம் அனைவர் மனதிலும் கேள்வியாய் இருந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான்   கொரோனா   மூன்றாவது அலை எப்படி இருக்கப்போகிறது என்று பயத்துடனும் பல கேள்விகளுடன் நாம் எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம் .   ஒன்றாவது மற்றும் இரண்டாவது அலைகளில் பல இழப்புகளை நாம் சந்தித்தாலும் மூன்றாவது அலை சிறுவர்களை அதிகமாக தாக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வரும் வதந்திகளால் மிகவும் பயந்து கொண்டுதான் இருக்கிறோம் .   1) முதலில் நம் நாட்டிற்கு மூன்றாவது அலை தாக்குதல் வருமா இல்லையா ?   * கண்டிப்பாக வரும் என்று யாரும் இதுவரை கூறவில்லை .*   மூன்றாவது அலை தாக்காமல் இருக்க என்னென்ன செய்யலாம் அதை தவிர்க்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாம்   என்பதைப் பற்றி தான் நாம் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறோம் .   இந்த நிமிடம் வரைக்கும் நம் நாடு மூன்றாவது அலையின் தாக்குதலுக்கு உட்படவில்லை என்பதே சமாதானத்திற்கு உரிய ஒன்றாகும் . ...